தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Makaram : மகர ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் தெரியுமா? இதில் கவனம் தேவை!

Makaram : மகர ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் தெரியுமா? இதில் கவனம் தேவை!

Sep 15, 2023, 12:10 PM IST

மகர ராசி நேயர்களே இந்த வாரம்(14-20) உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பது குறித்து இதில் காண்போம்.

ஞாயிற்று கிழமை அன்று சூரியன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். மகர ராசி நேயர்களே அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகள் பாராட்டப்படும்.
(1 / 6)

அதன் காரணமாக சில சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் வாரம். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். 
(2 / 6)

தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். 
(3 / 6)

வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். எந்த காரியத்திலும் விட்டு கொடுத்துச் செல்வது நல்லது.  சிலருக்குக் குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக்கூடும்
(4 / 6)

பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. செலவுகளைச் சமாளிக்கத் தேவையான அளவுக்கு அதிகமாகவே பணம் கிடைப்பதால் சேமிக்கவும் முடியும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. 
(5 / 6)

கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும். அரசியல்துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும்.திங்களன்று அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று பாலபிஷேகம் செய்து வணங்கி வர நன்மைகள் ஏற்படும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை