தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: சுக்கிரன் சிரமப்படுத்த போகிறார்.. தலை தெறிக்க ஓட வேண்டிய ராசிகள்.. கொஞ்சம் கஷ்டம்தான்.. தப்பிப்பது சிரமம்

Money Luck: சுக்கிரன் சிரமப்படுத்த போகிறார்.. தலை தெறிக்க ஓட வேண்டிய ராசிகள்.. கொஞ்சம் கஷ்டம்தான்.. தப்பிப்பது சிரமம்

Apr 24, 2024, 10:17 AM IST

zodiac signs: கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் சுக்கிரன் பயணம் செய்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். ஒரு சில ராசிகளுக்கு கஷ்டம் கிடைக்கும்.

  • zodiac signs: கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் சுக்கிரன் பயணம் செய்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். ஒரு சில ராசிகளுக்கு கஷ்டம் கிடைக்கும்.
நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் சொகுசு, ஆடம்பரம், அதிர்ஷ்டம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் சுக்கிரன். 
(1 / 6)

இதுவரை கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் சுக்கிரன் பயணம் செய்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். ஒரு சில ராசிகளுக்கு கஷ்டம் கிடைக்கும். 
(2 / 6)

தற்போது மீன ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருவதால் ஒரு சில ராசிகளுக்கு பண சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் சிக்கல்களை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 
(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வெற்றி சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் வாக்குவாதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 
(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான அவமானங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. காரியத்தில் தடைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளையும் வீண் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் வீண் பழி உங்கள் மீது விழும்.
(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாது வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதிக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை