தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Vakra Luck: சனியின் வக்ர ராஜ வாழ்க்கையில் சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள்

Sani Vakra Luck: சனியின் வக்ர ராஜ வாழ்க்கையில் சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள்

Aug 09, 2023, 11:00 AM IST

சனி பகவானின் வக்ர பெயர்ச்சியால் பலன்களைப் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

  • சனி பகவானின் வக்ர பெயர்ச்சியால் பலன்களைப் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இரண்டு ஆண்டுகள் பயணம் செய்வார். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார். இந்த வக்ரப் பெயர்ச்சியினால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 
(1 / 4)

மேஷ ராசி: சனி பகவானின் லாப பார்வை உங்கள் ராசியில் இருப்பதால் பணவரவில் உங்களுக்கு இந்த குறையும் இருக்காது. பாராட்டுக்கள் அதிகரிக்கும். உங்களை தொடர்ந்து வந்து சிக்கல்கள் விலகும். வருமானம் அதிகரிக்கும், செலவுகள் குறையும். செலவுகளை குறைக்க வேண்டிய நேரம் இது. 
(2 / 4)

ரிஷப ராசி: கடினமாக உழைத்து பலன்கள் கிடைக்காமல் இருந்தாலும் தற்போது அதன் பலன்கள் இரட்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் பாதிப்புகள் வராது. அசமந்தமாக இருப்பதை விட்டுவிட்டு கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்.
(3 / 4)

மிதுன ராசி: அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பதைவிட கடிதம் உழைப்பில் நல்ல பலன்கள் கிடைக்கும். சோம்பேறித்தனத்தை தவிர்த்து விட்டு கடினமாக உழைத்தால் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
(4 / 4)

:

    பகிர்வு கட்டுரை