மேஷத்தில் பணமழை கொட்டும் புதன்.. இடமாற்றத்தில் அதிர்ஷ்டம் வருகிறது.. ஜாக்பாட் ராசிகள்
Mar 23, 2024, 05:50 PM IST
Mercury: புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் தற்போது குருபகவான் ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 26 ஆம் தேதியன்று புதன் பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார்.
- Mercury: புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் தற்போது குருபகவான் ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 26 ஆம் தேதியன்று புதன் பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார்.