தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி பிரித்து கொட்டுவார்.. பண மழை இந்த ராசிக்கு தான்

சனி பிரித்து கொட்டுவார்.. பண மழை இந்த ராசிக்கு தான்

Oct 04, 2023, 11:10 AM IST

Sani Peyarchi: சனிபகவானின் முழுமையான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

  • Sani Peyarchi: சனிபகவானின் முழுமையான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
சனி பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகிறார். நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். இதன் மூலம் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 
(1 / 7)

கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் கும்ப ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். இவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சுந்தர் ராசியில் நுழைந்துள்ளார். 
(2 / 7)

நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். உலகில் பிறந்த அனைத்து உயிர்களும் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். நன்மை மற்றும் தீமைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். 
(3 / 7)

ரிஷப ராசி: சனி பகவானின் முழுமையான பலன் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் உண்டாகும். செலவுகள் குறையும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
(4 / 7)

மிதுன ராசி: சனிபகவானின் இந்த பயணம் ஆனது உங்களுக்கு லாபகரமானதாக அமைய உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை நிலுவையில் இருந்து வழக்குகள் அனைத்தும் நிறைவடையும். 
(5 / 7)

சிம்ம ராசி: சனிபகவானின் அருளால் உங்களது பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வணிக சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். உங்கள் நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.  
(6 / 7)

கன்னி ராசி: புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். லட்சுமிதேவியின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நவம்பர் மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையும் எனக் கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை