தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Peyarchi 2023: சனிபகவான் வக்ர பெயர்ச்சி - பண மழையில் குளிக்க போகும் ராசிகள்!

Sani Peyarchi 2023: சனிபகவான் வக்ர பெயர்ச்சி - பண மழையில் குளிக்க போகும் ராசிகள்!

Jun 27, 2023, 10:38 AM IST

சனிபகவான் இடப்பெயர்ச்சியால் பலன்கள் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

  • சனிபகவான் இடப்பெயர்ச்சியால் பலன்கள் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் கடந்த ஜூன் 17ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயிற்சி அடைந்துள்ளார். இதன் மூலம் பலன் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 
(1 / 4)

ரிஷப ராசி: சனிபகவானின் இந்த பயிற்சியானது உங்கள் ராசிக்கு மங்களகரமாக அமைந்திருக்கிறது. பத்தாம் வீட்டில் வக்கிர நிலையில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. 
(2 / 4)

சிம்ம ராசி: உங்கள் ராசிக்கு சனி பகவான் பல்வேறு அதிசயங்களை செய்யப் போகிறார். ராஜயோகத்தை உருவாக்கக்கூடிய நிலையில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். புதிய பொறுப்புகள் வேலை செய்யும் இடத்தில் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். 
(3 / 4)

மகர ராசி: உங்கள் ராசிக்கு வெற்றி கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் வக்ரப் பெயர்ச்சி அடைந்துள்ளார் சனி பகவான். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
(4 / 4)

:

    பகிர்வு கட்டுரை