தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனியை அரவணைத்த சுக்கிரன்.. பண மழையில் நனையும் ராசிகள்

சனியை அரவணைத்த சுக்கிரன்.. பண மழையில் நனையும் ராசிகள்

Nov 15, 2023, 12:52 PM IST

Lord Saturn: சுக்கிரன் மற்றும் சனியால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காணோம்.

  • Lord Saturn: சுக்கிரன் மற்றும் சனியால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காணோம்.
நவகிரகங்கள் செயல்பாடுகளைப் பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அதற்காக சில காலமும் எடுத்துக் கொள்வார்கள். 
(1 / 6)

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி மற்றும் சுக்கிரன் விளங்கி வருகிறார்கள். சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். 
(2 / 6)

திருமணம், செல்வம், மகிழ்ச்சி, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு சுக்கிர பகவான் காரணியாக விளங்கி வருகிறார். சுக்ர பகவான் சமீபத்தில் தனது இடத்தை மாற்றினார். இந்த இரண்டு கிரகங்களின் மாற்றத்தால் சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 
(3 / 6)

ரிஷப ராசி: சனி மற்றும் சுக்கிர பகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. பணவரவு இந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். 
(4 / 6)

மகர ராசி: இரண்டு கிரகங்களால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கப் போகின்றது. பண வரவில் இருந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 
(5 / 6)

மிதுன ராசி; தீபாவளிக்கு பிறகு உங்களுக்கு அதிர்ஷ்டம் தொடங்கிவிட்டது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் அதிக வாய்ப்பு உள்ளது.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை