தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sukra Asthamanam Luck:இன்று சுக்கிரன் அஸ்தமனமாகிறார்.. ஆடம்பர வாழ்க்கையில் குளிக்க போகும் ராசிகள்!

Sukra Asthamanam Luck:இன்று சுக்கிரன் அஸ்தமனமாகிறார்.. ஆடம்பர வாழ்க்கையில் குளிக்க போகும் ராசிகள்!

Aug 03, 2023, 11:25 AM IST

சுக்கிர பகவானின் வக்ரப் பெயர்ச்சி அஸ்தமனத்தால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

  • சுக்கிர பகவானின் வக்ரப் பெயர்ச்சி அஸ்தமனத்தால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன் இன்று சிம்ம ராசியில் அஸ்தமிக்கிறார். தற்போது வக்ர நிலையில் சஞ்சரித்து வரும் சுக்கிர பகவான், சில ராசிக்கு சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுக்கப் போகிறார். சில ராசிகளுக்கு நல்ல சுபயோகமும் உருவாக்கி வருகிறது. அப்படி அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ஐந்து ராசிகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம். 
(1 / 6)

ரிஷப ராசி: சுக்கிரனின் அஸ்தமனத்தால் சுப பலன்கள் உங்களுக்கு அதிகரிக்க போகின்றது. வாழ்க்கையில் அன்பு அதிகரிக்க உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரப் போகின்றது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையப் போகின்றது.
(2 / 6)

கடக ராசி: சுக்கிர பகவானின் அஸ்தமனத்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய சிக்கல்கள் விலகும். உங்கள் ஆளுமை சக்தியில் பிரகாசம் அதிகரிக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு பலன்களை அள்ளித் தரப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும். 
(3 / 6)

(4 / 6)

விருச்சிக ராசி: சுக்கிரனின் சுப பலன்கள் உங்களுக்கு அதிகரிக்கப் போகின்றது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். செலவுகள் குறையும். பண வரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். 
(5 / 6)

மகர ராசி: சுக்கிரனின் வக்ர நிலையால் ஏற்கனவே இருந்த சிக்கல்கள் விலகும். வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் விலகும். சிக்கல்கள் அதிகரித்தாலும் காலப்போக்கில் குறைந்து விடும். வேலையில் இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
(6 / 6)

:true

    பகிர்வு கட்டுரை