Money Luck: செவ்வாய் பகவானின் விளையாட்டு தொடங்கிவிட்டது.. கும்பத்தில் புகுந்து சனியோடு கூட்டணி சேர்ந்தார்.. யோக ராசிகள்
Apr 25, 2024, 12:56 PM IST
Lord Mars: நவகிரகங்களில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார்.
- Lord Mars: நவகிரகங்களில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார்.