குரு விட மாட்டார்.. இனி உங்களுக்கு ராஜ யோகம் தான்.. பணம் யோகத்தில் சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்
Apr 24, 2024, 10:29 AM IST
Guru Bhagavan: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த ஆண்டு இடம்பெயர்ச்சி செய்யக்கூடிய குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
- Guru Bhagavan: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த ஆண்டு இடம்பெயர்ச்சி செய்யக்கூடிய குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.