தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Krithi Shetty: அடர்ந்த காடு.. சாரல் மழை.. கீர்த்தி ஷெட்டி செய்ததை பாருங்க!

Krithi Shetty: அடர்ந்த காடு.. சாரல் மழை.. கீர்த்தி ஷெட்டி செய்ததை பாருங்க!

Jul 22, 2023, 10:36 AM IST

சமீபத்தில் பாலியல் புகார் ஒன்றை பொதுவெளியில் வெளியிட்டு, பரபரப்பை உண்டாக்கிய நடிகை கீர்த்தி ஷெட்டி, அடர்ந்த வனப்பகுதியில் போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் சூடாக்கியுள்ளார். 

  • சமீபத்தில் பாலியல் புகார் ஒன்றை பொதுவெளியில் வெளியிட்டு, பரபரப்பை உண்டாக்கிய நடிகை கீர்த்தி ஷெட்டி, அடர்ந்த வனப்பகுதியில் போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் சூடாக்கியுள்ளார். 
வனப்பகுதியில் சாரல் மழையில் கீர்த்தி ஷெட்டி எடுத்த போட்டோஷூட் வெளியாகியுள்ளது. 
(1 / 7)

தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி, குழந்தை போன்ற உடையில் அடர் வனப்பகுதியில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
(2 / 7)

உடையில் மட்டுமல்ல, மனதளவிலும் குழந்தையாய் மாறிப் போன கீர்த்தி, சாரல் மழையில் துள்ளிக்குதித்து விளையாடியுள்ளார். 
(3 / 7)

சமீபத்தில் வாரிசு நடிகர் மீது பாலியல் புகார் கூறி களத்தை சூடாக்கிய அவர், கூலாக இடத்தில் போட்டோ ஷூட் நடத்தி, மீண்டும் ரசிகர்களுக்கு சூடேற்றியுள்ளார்.
(4 / 7)

பச்சை போர்த்தி பகுதியில் அங்கும் இங்குமாய் தெறிக்கும் தூரலில் ரோஜா இதழாய் சிரிக்கிறார் கீர்த்தி
(5 / 7)

யாருக்கு தான் மழை பிடிக்காது? அதில் கீர்த்தி ஷெட்டி மட்டும் என்ன விதிவிலக்கா? குடைக்கு விடுமுறை விட்டு இடைக்கு அனுமதி அளித்த அவரது கவர்ச்சி போட்டோக்கள் தற்போது வைரல்!
(6 / 7)

நகை, அலங்காரம் ஏதும் இல்லாமல் இயற்கை அழகோடு, இயற்கையில் ஒன்றிப் போனார் கீர்த்தி ஷெட்டி
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை