CSK vs LSG IPL 2024: சிஎஸ்கேவுக்காக முதல் சதம் பதிவு செய்த ருதுராஜ்.. அதிரடி சதம் விளாசிய ஸ்டாய்னிஸ்- போட்டோஸ் இதோ
Apr 24, 2024, 11:25 AM IST
IPL 2024: ஐபிஎல் 2024 இல் சிஎஸ்கேவை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீழ்த்தியது. ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவுக்காக முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
- IPL 2024: ஐபிஎல் 2024 இல் சிஎஸ்கேவை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீழ்த்தியது. ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவுக்காக முதல் சதத்தைப் பதிவு செய்தார்.