Smriti Mandhana: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் குயினுக்கு பிறந்தநாள்! ஸ்மிருதி மந்தனாவின் காதலர் இவர்தானா?
Jul 18, 2023, 02:05 PM IST
இளைஞர்களின் கிரஷ் ஆக இருந்து வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு இன்று பிறந்தநாள். இவர் சிறந்த பேட்டராக மட்டுமில்லாமல், இந்திய மகளிர் அணியின் குயின் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
- இளைஞர்களின் கிரஷ் ஆக இருந்து வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு இன்று பிறந்தநாள். இவர் சிறந்த பேட்டராக மட்டுமில்லாமல், இந்திய மகளிர் அணியின் குயின் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.