மேஷ ராசியில் பிரவேசிக்கும் வியாழன்.. இந்த மூன்று ராசிகளுக்கு இருந்த பிரச்சனை அகலும்!
Dec 23, 2023, 12:15 PM IST
நாம் 2023 இன் இறுதியில் இருக்கிறோம். நாட்கள் செல்ல செல்ல கோள்களின் இயக்கமும் மாறுகிறது. மேலும், டிசம்பர் 31ஆம் தேதி வியாழன் நேரடியாக மேஷ ராசிக்கு நகரும். எனவே, சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.