தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: ’கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா? இத பண்னுங்க போதும்!’

Money Luck: ’கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா? இத பண்னுங்க போதும்!’

Nov 15, 2023, 01:33 PM IST

”மேற்கூறிய பரிகாரங்களை செய்தால் கடன் தொல்லை படிப்படியாக குறையும் என்கிறார் ஜோதிடர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்”

  • ”மேற்கூறிய பரிகாரங்களை செய்தால் கடன் தொல்லை படிப்படியாக குறையும் என்கிறார் ஜோதிடர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்”
நவீன வாழ்வில் கடன் இல்லாமல் யாரும் இருக்கமுடியாது
(1 / 8)
நவீன வாழ்வில் கடன் இல்லாமல் யாரும் இருக்கமுடியாது
வரவுக்கும்,செலவுக்கும் சரியாக இருக்கும்போது கடன் சுமை நம்மை பாதிக்காது 
(2 / 8)

ஆனால் சில சமயம் கடனால் தாடுமாறும் சூழல் உருவாகும் அதற்கு பரிகாரங்கள் உண்டு என்கிறார் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
(3 / 8)

புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வருவது மிகச்சிறப்பாகும்.
(4 / 8)

வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.
(5 / 8)

பசியால் வாடும் ஒருவருக்கேனும் உங்கள் கையால் தொடர்ந்து 5 நாட்களுக்கு உணவு வாங்கி கொடுக்கவும் 
(6 / 8)

வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் 11 வாரங்கள் கொடுத்து வரவும் 
(7 / 8)

மேற்கூறிய பரிகாரங்களை செய்தால் கடன் தொல்லை படிப்படியாக குறையும் என்கிறார் ஜோதிடர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்  
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை