தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மங்கலகரமான மஞ்சள் நிறத்தில் வெளியான ஆப்பிள் போன்!

மங்கலகரமான மஞ்சள் நிறத்தில் வெளியான ஆப்பிள் போன்!

Mar 09, 2023, 12:39 PM IST

மஞ்சள் நிற ஆப்பிள் ஐபோன் 14 கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ்  மாடல்களுக்கு மஞ்சள் நிற போனை அறிமுகப்படுத்தி உள்ளது.

  • மஞ்சள் நிற ஆப்பிள் ஐபோன் 14 கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ்  மாடல்களுக்கு மஞ்சள் நிற போனை அறிமுகப்படுத்தி உள்ளது.
iPhone 14 ரக போன் தற்போது மஞ்சள் நிறம் மட்டுமில்லாது நீலம், மிட்நைட், ஊதா, ஸ்டார்லைட் மற்றும் நிறங்களில் கிடைகிறது. 
(1 / 8)

மஞ்சள் நிற ஐபோனை பெறுவதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது
(2 / 8)
மஞ்சள் நிற ஐபோனை பெறுவதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது
வரும் மார்ச் 14ஆம் தேதி முதல் மஞ்சள் நிற ஐபோன் விற்பனைக்கு வருகிறது.
(3 / 8)
வரும் மார்ச் 14ஆம் தேதி முதல் மஞ்சள் நிற ஐபோன் விற்பனைக்கு வருகிறது.
இந்த மஞ்சள் நிற ஐபோனின் ஆரம்பவிலை 79 ஆயிரத்து 900 என அறிவிக்கப்பட்டுள்ளது
(4 / 8)

6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவை இந்த போன் கொண்டுள்ளது
(5 / 8)
6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவை இந்த போன் கொண்டுள்ளது
 128GB, 256GB மற்றும் 512GB ஆகிய மாறுபட்ட திறன்களை கொண்டு மஞ்சள் நிற ஐபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது
(6 / 8)

A15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படும் மஞ்சள் நிற ஐபோன் iOS 16 இயங்குதளத்தை கொண்டுள்ளது
(7 / 8)

IP68 தரத்தில் வெளிவரும் மஞ்சள் நிறை ஐபோன் தண்ணீர் மற்றும் தூசியை எதிர்க்கும் தன்மை கொண்டது
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை