தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Swasika: அனுமதி கொடுக்காமல் அறைக்குள் எப்படி வர முடியும்.. பாலியல் தொல்லைக்கு நடிகை பதிலடி

Actress Swasika: அனுமதி கொடுக்காமல் அறைக்குள் எப்படி வர முடியும்.. பாலியல் தொல்லைக்கு நடிகை பதிலடி

Nov 02, 2023, 04:55 PM IST

அனுமதி கொடுக்காமல் அறைக்குள் எப்படி வர முடியும்.. பாலியல் தொல்லைக்கு நடிகை பதிலடி

  • அனுமதி கொடுக்காமல் அறைக்குள் எப்படி வர முடியும்.. பாலியல் தொல்லைக்கு நடிகை பதிலடி
சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக எத்தனையோ புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. மலையாளத் திரையுலகிலும் இதுபோன்ற புகார்கள் அடிக்கடி எழுந்து வருவதாக கூறப்படுகிறது. 
(1 / 7)

அது குறித்து தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சுவாசிகா கருத்து ஒன்று தெரிவித்துள்ளார். 
(2 / 7)

மலையாள திரை உலகை பெண்களுக்கு எந்த விதமான சிக்கல்களும் வருவது கிடையாது. வாய்ப்புக்காக பெண்களை யாரும் படுக்கை அறைக்கு அழைப்பது கிடையாது. 
(3 / 7)

பெண்களுக்கு விருப்பம் இல்லை என்றால் மன தைரியத்தோடு அழைப்பவர்களை எதிர்க்கலாம்.  
(4 / 7)

உங்களுக்கு விருப்பமில்லை என்றால் யாரையும் அனுமதிக்க தேவையில்லை நிராகரிக்கலாம். அதற்குப் பிறகு யாரும் வற்புறுத்த போவது கிடையாது.
(5 / 7)

இரவு நேரத்தில் உங்கள் அறையின் கதவை யாரேனும் தட்டினால் நீங்கள் பிறக்காமல் இருந்தால் உள்ளே வர மாட்டார். 
(6 / 7)

அதற்குப் பிறகும் யாரேனும் கட்டாயப்படுத்தினால் நீங்கள் காவல்துறையோ அல்லது மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம். என தெரிவித்துள்ளார்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை