தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Sniffer Dog: என்ன கொடுமை இது - மோப்பநாய் மீது புகாரளித்த சிறை அலுவலர்!

Sniffer Dog: என்ன கொடுமை இது - மோப்பநாய் மீது புகாரளித்த சிறை அலுவலர்!

Jan 30, 2023, 11:40 AM IST

Complaint on Sniffer Dog: தன்னுடைய சாப்பாட்டை காவல்துறை மோப்பநாய் சாப்பிட்டு விட்டதாகச் சிறை அலுவலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
Complaint on Sniffer Dog: தன்னுடைய சாப்பாட்டை காவல்துறை மோப்பநாய் சாப்பிட்டு விட்டதாகச் சிறை அலுவலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Complaint on Sniffer Dog: தன்னுடைய சாப்பாட்டை காவல்துறை மோப்பநாய் சாப்பிட்டு விட்டதாகச் சிறை அலுவலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் மெக்சிகன் வாகனத்தில் உள்ள சிறை அலுவலர் மதியநேரம் தனது அறையில் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவரது அறைக்கு வெளியே காவல்துறை மோப்ப நாய் நின்று கொண்டிருந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Modi: ‘2029ஆம் ஆண்டுக்கு பின்னும் நரேந்திர மோடிதான் தலைவர்!’ அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி!

Kangana Ranaut: ’50 எல்.ஐ.சி பாலிஸிக்களா!’ கங்கனாவின் சொத்து மதிப்பு குறித்து வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!

Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த - உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்

Google CEO Sundar Pichai: ‘இது புதுசு’-கூகுள் தேடுபொறியின் புதிய வெர்ஷன் அறிமுகம்.. இதுல என்ன ஸ்பெஷல்!

அந்த சிறை அலுவலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சிறையிலிருந்து வந்த ஒருவர் உதவி கேட்டுள்ளார். அவருக்கு உதவி செய்வதற்காக அந்த அலுவலர் சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு வெளியே சென்று உள்ளார்.

திரும்பி வந்து அந்த சிறையை அலுவலர் சாப்பிடப் பார்த்த போது அருகில் இருந்த உணவு காளியாக இருந்தது. அந்த சாப்பாடு முழுமையாகச் சாப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த அலுவலர் தனது அறைக்கு வெளியே நின்ற காவல்துறை மோப்ப நாயைப் பார்த்தார். அதன் மீது அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனே அவர், தன் சாப்பிட வைத்திருந்த மதிய உணவு காவல் மோப்பநாய் தின்று விட்டதாகக் கூறி புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் சிறை அறையில் அலுவலரின் காலியான சாப்பாட்டுப் பாத்திரமும், புகார் அளிக்கப்பட்ட மோப்ப நாயின் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வேகமாகச் சுற்றி வருகிறது. தற்போது அந்த வீடியோவை பல தங்களது பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி