தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Things For Men: தாம்பத்திய உறவின்போது ஆண்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியவை!

Things For Men: தாம்பத்திய உறவின்போது ஆண்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியவை!

Sep 25, 2023, 10:47 AM IST

இன்றைய பரபரப்பான வேலைச்சூழலில் நிறைய ஆண்கள் தாம்பத்தியத்தில் முழுதும் ஈடுபடாத ஆண்களாகவே உள்ளனர். 

  • இன்றைய பரபரப்பான வேலைச்சூழலில் நிறைய ஆண்கள் தாம்பத்தியத்தில் முழுதும் ஈடுபடாத ஆண்களாகவே உள்ளனர். 
தாம்பத்தியத்தில் ஈடுபட முயற்சிக்கும்போது விந்து முந்துதல் பெரும்பிரச்னையாக இருக்கிறது. இதனை சரிசெய்ய மருத்துவர் டாக்டர் கார்த்திக் குணசேகரன் மற்றும் டாக்டர் யோக வித்யா தரும் ஆலோசனைகள் என்ன என்பது குறித்து பார்ப்போம். சிலருக்கு தாம்பத்தியத்தில் ஈடுபடத்தொடங்கிய 10 நிமிடங்களில் விந்து முந்திவிடும். அவ்வாறு இருப்பவர்கள் தினமும் நடைப்பயிற்சி செய்யலாம். உடல் எடையைக் குறைக்க கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து, சரிவிகித உணவை உட்கொள்ளலாம். நீச்சல் பயிற்சி செய்யலாம்.  இது ஒருவகையாக இருந்தாலும் தாம்பத்தியத்தில் ஈடுபடத்தொடங்கும்போது, படிப்படியாக விந்து முந்துதலை மாற்று சிந்தனைகளில் ஈடுபட்டு, பேச்சுக்கொடுத்து படிப்படியாக தள்ளிப்போடலாம். 
(1 / 6)

விந்து முந்துதலைத் தவிர்க்க நான்கு யுக்திகள்: ஃபோர் பிளே: தாம்பத்தியத்தின்போது, உடல் உறுப்புகளில் முத்தம் செய்தல், கட்டியணைத்தல் போன்றவை நிகழும்போது, பெண்கள் தங்கள் இணையான ஆண்களுக்கு சுயஇன்பம் செய்து விடுதலைத் தவிர்க்க வேண்டும்.
(2 / 6)

திசைதிருப்பும் யுக்திகள்: மிகவும் அதிகமாக இன்வால்வ் ஆகாமல், ஜாலியான பேச்சு போன்ற மற்ற விசயங்களிலும் இன்வால்வ் ஆகலாம்.
(3 / 6)

பொசிஷன்: எந்த பொசிஷனில் உடலுறவில் ஈடுபடும்போது விந்து முந்துகிறதோ,அந்த பொசிஷனை மாற்றி வேறு பொஷிஷனில் ஈடுபடலாம்.
(4 / 6)

தொடுதல்: சிலருக்கு ஆண்களின் விரையினை பெண்கள் தொட்டாலோ, ஆண்களின் மார்புப்பகுதியில் முத்தம்கொடுத்தாலோ விந்து முந்திவிடும். எனவே, அப்பகுதியில் உடலுறவின்போது, பெண்கள் தொடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
(5 / 6)

தாம்பத்திய சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்: அவேகேடா, தர்பூசணி விதைகள், அத்திப்பழம், வால்நட்ஸ், பேரீட்சை பழங்களை உண்ணும்போது, டெஸ்டோஸ்டீரோன் என்னும் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் ஹார்மோனை தூண்ட வாய்ப்பாகவுள்ளது. குறிப்பாக, மாப்பிள்ளை சம்பா அரிசி, சாமை, தினை, குதிரைவாலி ஆகியவை அடிக்கடி உண்ணும்போது விந்தணிக்களின் வீரியம் அதிகரிக்கும். நாம் உண்ணும் உணவு 8வது நாள் விந்தாக மாறுகிறது. 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை