தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Trisha Krishnan : நடிகை த்ரிஷாவின் பிரமிக்க வைக்கும் புடவை கலெக்‌ஷன்ஸ்

Trisha Krishnan : நடிகை த்ரிஷாவின் பிரமிக்க வைக்கும் புடவை கலெக்‌ஷன்ஸ்

May 13, 2023, 11:11 AM IST

நடிகை த்ரிஷா 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் ஜொலித்து வருகிறார்.பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். தற்போது விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார்.

  • நடிகை த்ரிஷா 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் ஜொலித்து வருகிறார்.பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். தற்போது விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார்.
த்ரிஷா பல விதமான உடைகளை எக்ஸ்பிளோர் செய்யும் ஃபேஷனிஸ்டாக திகழ்கிறார். எந்த ஒரு விழாவிற்கு த்ரிஷா வந்தாலும் அவர் அணிந்து வந்த உடையை பற்றி பேசாதாவர்களே இருக்க முடியாது. இந்த பதிவில் த்ரிஷாவின் புடவை கலெக்‌ஷன்ஸ் பற்றி பார்க்கலாம்.
(1 / 9)

ஆனியன் பிங்க் நிற காஞ்சிவரம் புடவையில் பார்க்க செம்ம அழகாக இருக்கிறார்.புடவைக்கு மேட்சாக சிலீவ் லெஸ் பிளவுஸ் அணிந்துள்ளார். 
(2 / 9)

ஒரு ஸ்ட்ராங்க் காஃபி குடித்திருந்தால்கூட இப்படியொரு சுகானுபவம் இருக்காது. இதில் த்ரிஷா காஃபி நிறத்தில் புடவையும், மெரூன் கலர் பிளவுஸை தேர்ந்தெடுத்துள்ளார். புடவையில் முகைஷ் வேலை என்று சொல்லப்படும் பிரத்யேகமான எம்ட்ராய்ட்ரி வேலைகள் செய்யப்பட்டிருக்கிறது.மொத்தத்தில் இந்த லுக் கிளாஸாக இருக்கிறது.
(3 / 9)

மஞ்சள் மற்றும் பச்சை நிற காம்போவில் லைட் வெயிட் புடவையை த்ரிஷா அணிந்துள்ளார்.புடவைக்கு ஏற்றமாதிரி மேக்கப் மற்றும் அணிகலன்களை சிறப்பாக தேர்ந்தெடுத்துள்ளார்.
(4 / 9)

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுக்கு த்ரிஷா கட்டி வந்த இந்த நீல நிற வேலைப்பாடு நிறைந்த புடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
(5 / 9)

பிங்க் நிறம் த்ரிஷாவுக்கு பிடித்த நிறம் என்பது நிறைய பேருக்குத் தெரியாது.
(6 / 9)

மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கினாலும் சேலையில் சாந்த சொரூபமாகக் காட்டிக் கொள்ள த்ரிஷா விரும்புவார்.
(7 / 9)

புடவைக்கு ஏற்ப நகை கலெக்சன் தேர்வு செய்வதிலும் த்ரிஷா கில்லாடி.
(8 / 9)
புடவைக்கு ஏற்ப நகை கலெக்சன் தேர்வு செய்வதிலும் த்ரிஷா கில்லாடி.
மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கினாலும் சேலையில் சாந்த சொரூபமாகக் காட்டிக் கொள்ள த்ரிஷா விரும்புவார்.தான் அணியப்போகும் சேலையை த்ரிஷாவே தேர்வு செய்வார். பிறரை அனுமதிக்கமாட்டார்.
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை