தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Movies In Tv: தொலைக்காட்சியில் காணும் பொங்கல் ஸ்பெஷல் என்ன?

Today Movies In Tv: தொலைக்காட்சியில் காணும் பொங்கல் ஸ்பெஷல் என்ன?

Aarthi V HT Tamil

Jan 17, 2023, 10:48 AM IST

ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு தொலைக்காட்சியில் என்ன படங்கள் ஸ்பெஷல் என பார்ப்போம்.
ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு தொலைக்காட்சியில் என்ன படங்கள் ஸ்பெஷல் என பார்ப்போம்.

ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு தொலைக்காட்சியில் என்ன படங்கள் ஸ்பெஷல் என பார்ப்போம்.

பொங்கல் திருநாள் என்றாலே தொலைக்காட்சியில் புது படங்கள் வருவது வழக்கம். அந்த வகையில் ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு தொலைக்காட்சியில் என்ன படம் பார்க்க ஒளிப்பரப்பாகிறது என்பதை தொடர்ந்து படிக்கலாம் வாருங்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

Allu Arjun: தேர்தல் நடத்தை விதிகளை மீறினாரா அல்லு அர்ஜூன்? - பாய்ந்தது வழக்கு - பின்னணி என்ன?

Bayilvan Ranganathan: ‘என் மகளும் இன்னொரு பொண்ணுமா.. ச்சே.. நாக்கு அழுகிடும்..’: பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்!

Ajith Kumar : அஜித்தின் அடுத்த படத்தின் முதல் நாளிலேயே ஆவேசமான அடிதடி.. தல.. க்கு என்ன ஆச்சு.. விடாமுயற்சி சாத்தியமா!

GV Prakash and Saindhavi: இவங்களுமா.. காதல் மனைவியை விவாகரத்து செய்யும் ஜி.வி.பிரகாஷ்?

சன் டிவி

காலை 10 மணி - மிஸ்டர் லோக்கல்

பிற்பகல் 1 மணிக்கு - பிச்சைக்காரன்

இரவு 3.30 மணிக்கு - பட்டாஸ்

கே டிவி

காலை 10 மணிக்கு - லாபம்

பிற்பகல் 1 மணிக்கு - பிரியாணி

மாலை 4 மணிக்கு - மாவீரன்

இரவு 7 மணிக்கு - தனி ஒருவன்

இரவு 10 மணிக்கு - தடையற தாக்க

கலைஞர் டிவி

பிற்பகல் 1. 30 மணிக்கு - பேய் மாமா

இரவு 10.30 மணிக்கு - ஜெய் பீம்

ஜெயா டிவி

காலை 10.00 மணிக்கு - உழவன் மகன்

பிற்பகல் 2.00 மணிக்கு - ஆயிரத்தில் ஒருவன்

கலர்ஸ் தமிழ்

காலை 10.30 மணிக்கு - ஐங்கரன்

பிற்பகல் 1.30 மணிக்கு - நித்தம் ஒரு வானம்

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 10 மணிக்கு - பக்கா

மதியம் 1.30 மணிக்கு - விளையாட்டு ஆரம்பம்

மாலை 4.30 மணிக்கு - உரு

இரவு 7 மணிக்கு - மாணிக்

இரவு 10.30 மணிக்கு - பாண்டியன்

விஜய் சூப்பர்

காலை 11 மணிக்கு - குட்லக் சகி

பிற்பகல் 1.30 மணிக்கு - மாரி 2

மாலை 3.45 மணிக்கு - புலிமுருகன்

மாலை 6.30 மணிக்கு - கூர்கா

இரவு 9.30 மணிக்கு - புல்லட் ராஜா

ராஜ் டிவி

காலை 12 மணிக்கு - அடிமைப்பெண்

பிற்பகல் 5 மணிக்கு - கர்ணன்

இரவு 9 மணிக்கு - மரியாதை

மெகா டிவி

காலை 10 மணிக்கு - கிராமத்து மின்னல்

பிற்பகல் 1.30 மணிக்கு - படகோட்டி

இரவு 11 மணிக்கு - வேட்டைக்காரன்

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி