தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manjima Mohan: ட்ரோல்களை சமாளிப்பது எப்படி - டிப்ஸ் கொடுத்த மஞ்சிமா

Manjima Mohan: ட்ரோல்களை சமாளிப்பது எப்படி - டிப்ஸ் கொடுத்த மஞ்சிமா

Aarthi V HT Tamil

Apr 05, 2023, 11:11 AM IST

நடிகை மஞ்சிமா மோகன் ட்ரோல்களை சமாளிப்பது எப்படி என கூறி உள்ளார்.
நடிகை மஞ்சிமா மோகன் ட்ரோல்களை சமாளிப்பது எப்படி என கூறி உள்ளார்.

நடிகை மஞ்சிமா மோகன் ட்ரோல்களை சமாளிப்பது எப்படி என கூறி உள்ளார்.

அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் நடிகர் கௌதம் கார்த்திக்கை நவம்பர் 28 ஆம் தேதி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

திருமணத்திற்கு முன்னதாக, இருவரும் ஊடகங்களைச் சந்தித்து தங்கள் உறவு மற்றும் திருமணத்தைப் பற்றிய அழகான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் 'அக்டோபர் 31 லேடீஸ் நைட்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். நேரம் கிடைக்கும் போதும் எல்லாம் தனது ரசிகர்களுடம் உரையாடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அதனால் இவரை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஞ்சிமாவை இன்ஸ்டாகிராமில் 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் ரகர்களிடம் இன்ஸ்டாவில் உரையாடினார். அப்போது அவரிடம் ஒருவர், “உங்களை ட்ரோல் செய்பவர்களை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்” என கேள்வி கேட்டார்.

அதற்கு அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த ட்ரோல்களை எல்லாம் நான் பெரிதாக எடுத்து கொள்வதே கிடையாது. ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு சில ட்ரோல்கள் உண்மையிலேயே மிகவும் காமெடியாக இருக்கும். அதை பார்த்து சிரித்துவிட்டு எனது வேலையில் பார்க்க துவங்கிவிடுவேன். அவ்வளவு தான்” என குறிப்பிட்டார். பலரும் அவரின் இந்த ஸ்டோரிக்கு லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி