தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Losliya: கவின் திருமணம்.. தினமும் மிஸ் பண்றேன்.. உடைந்த லாஸ்லியா

Losliya: கவின் திருமணம்.. தினமும் மிஸ் பண்றேன்.. உடைந்த லாஸ்லியா

Aarthi V HT Tamil

Oct 06, 2023, 12:15 PM IST

லாஸ்லியா வாழ்க்கையில் தான் மனமுடைந்த விஷயம் பற்றி பேசினார்.
லாஸ்லியா வாழ்க்கையில் தான் மனமுடைந்த விஷயம் பற்றி பேசினார்.

லாஸ்லியா வாழ்க்கையில் தான் மனமுடைந்த விஷயம் பற்றி பேசினார்.

நடிகை லாஸ்லியாவும், கவினும் பிக் பாஸ் வீட்டில் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இதை அவர்களே நிகழ்ச்சியிலும் உறுதி செய்து இருந்தனர் . பின்னர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

ஆனால் இருவரும் அதை பற்றி சொல்லாமல் பிரிந்துவிட்டதாக கூறினர். இது கவின், லாஸ்லியா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகாவை ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இது தொடர்பாக பேசிய லாஸ்லியா, “ கவினுக்கு திருமணமான விஷயம் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது. கரியரிலும் அவரின் வளர்ச்சி பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது “ என்றார். 

மேலும் எந்த விஷயத்தில் உடைந்தீர்கள் என கேள்வி கேட்டப்பது. அதற்கு அவர் கூறுகையில், ” என் அப்பா விஷயம் தான். மூன்று வருடங்கள் கடந்தாலும் ஒருவரின் இடத்தை இன்னொரு நபரால் மாற்ற முடியவில்லை. தினமும் ஒரு விஷயம் மீஸ் செய்கிறேன் என்றால் அது அப்பா தான். என் அப்பாவிடம் நான் பிக் பாஸ் போகிறேன் என சொன்ன போது, தொகுப்பாளினியாக போகிறேனா என கேட்டார்.

வெளியே வந்த பார்த்த போது அவருக்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் பின்னர் டீஸர், ட்ரெய்லர் வரும் போது ரொம்ப சந்தோஷப்பட்டார். அது எல்லாமே நான் மிஸ் பண்றேன்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி