தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Double Tuckerr: அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் கலகலப்பாக உருவாகியுள்ள டபுள் டக்கர்!

Double Tuckerr: அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் கலகலப்பாக உருவாகியுள்ள டபுள் டக்கர்!

Aarthi Balaji HT Tamil

Feb 27, 2024, 01:20 PM IST

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழில் உருவாகியுள்ள 'டபுள் டக்கர்' என்கிற படத்திற்கு இசையமைத்துள்ளார் வித்யாசாகர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழில் உருவாகியுள்ள 'டபுள் டக்கர்' என்கிற படத்திற்கு இசையமைத்துள்ளார் வித்யாசாகர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழில் உருவாகியுள்ள 'டபுள் டக்கர்' என்கிற படத்திற்கு இசையமைத்துள்ளார் வித்யாசாகர்.

90, 20 காலகட்டங்களில் வெளிவந்த ஜெய் ஹிந்த், கில்லி, தூள், ரன், சந்திரமுகி, அன்பே சிவம், இயற்கை, சுள்ளான், வில்லன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வித்யாசாகர் இசையமைத்து உள்ளார். படங்களின் வெற்றி தோல்வியை கடந்து இவரது பாடல்கள் ஹிட் அடிக்கும்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழில் உருவாகியுள்ள 'டபுள் டக்கர்' என்கிற படத்திற்கு இசையமைத்துள்ளார் வித்யாசாகர். மீரா மகதி இயக்கியுள்ள இப்படத்தில் தீரஜ், ஸ்ருமிதி வெங்கட் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா, யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம் பெற்ற படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

இப்படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட சில அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் டீசர் வெளியாகி யூடியூபில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. டபுள் டக்கர் திரைப்படம் படம் முழுவதும் இரண்டு அனிமேஷன் கதாப்பாத்திரங்கள் வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி