தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali 4: குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸாக செல்லும் நபர் யார்?

Cook With Comali 4: குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸாக செல்லும் நபர் யார்?

Aarthi V HT Tamil

Jan 30, 2023, 01:40 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக செல்லும் நபர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக செல்லும் நபர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக செல்லும் நபர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4 சனிக்கிழமை முதல் ( ஜனவரி 28 ) தொடங்கியது. பலருக்கும் இந்த நிகழ்ச்சி தான் மிகவும் ஸ்டெஸ் பஸ்டராக அமைந்து இருக்கிறது. வழக்கமாக நடக்கும் சமையல் நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல் அதில் நகைச்சுவை கலந்த பாணியில் மக்களுக்கு வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் வெற்றியாக அமை ந்து

ட்ரெண்டிங் செய்திகள்

Raavanan: கடினமாக இருந்த மணிரத்னம் படப்பிடிப்பு.. அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா! ராய்!

GV Prakash, Saindhavi: "ஜி.வி.பிரகாஷை பிரிந்தாலும்.. இனியும் இது தொடரும்" - சைந்தவி போட்ட திடீர் போஸ்ட்!

Ilaiyaraja Symphony: 35 நாள்களில் சிம்பொனி இசை..! விடியோ மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த இளையராஜா

Lekha Washington: பாலிவுட் நடிகருடன் டேட்டிங்! ரெமாண்டிக் புகைப்படம் பகிர்ந்து ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்த லேகா வாஷிங்டன்

இந்த நிலையில் இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 4ல் கோமாளிகாக ஜி.பி. முத்து, ஓட்டேரி சிவா, மௌன ராகம் ஹீரோயின் ரவீனா, சில்மிஷம் சிவா, மோனிஷா, சிங்கப்பூர் தீபன் ஆகிய புதிய கோமாளிகளை அறிமுகம் செய்து வைத்து உள்ளனர் விஜய் தொலைக்காட்சி.

பழைய கோமாளிகளில் குரேஷி, புகழ், மணிமேகலை, கிசுனிதா ஆகிய நான்கு பேர் இருக்கின்றனர்.வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் நடுவர்களாக இருக்கின்றனர். இந்த சீசனையும் வழக்கம் போல் ரக்‌ஷன் தொகுத்து வழங்குகிறார்.

குக்குளாக ஷெரின், ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, நடிகர் ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஜிகர்தண்டா நடிகர் காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரின் நௌரிகட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் முறையாக சிவாங்கி, குக்காக இந்த சீசனில் மாறி பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார். இவர்களை தவிர சர்ப்ரைஸாக இன்னொரு போட்டியாளர் அடுத்த வாரம் களமிறங்க இருப்பதாக தொகுப்பாளர் ரக்‌ஷன் கடந்த முறை தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் யார் அந்த சர்ப்ரைஸ் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மைம் கோபி குக்காக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி