தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இஷ்டத்துக்கு மோசமாக உருவ கேலி செய்யும் நெட்டிசன்கள் – நடிகை ஹனிரோஸ் வருத்தம்

இஷ்டத்துக்கு மோசமாக உருவ கேலி செய்யும் நெட்டிசன்கள் – நடிகை ஹனிரோஸ் வருத்தம்

Priyadarshini R HT Tamil

Apr 04, 2023, 10:40 AM IST

Actress Interview : கதாநாயகிகள் கொஞ்சம் எடை கூடி குண்டானால் உடனே வலைத்தளத்தில் கேலி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். நானும் இதை எதிர்கொண்டு உள்ளேன். இஷ்டம்போல் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக மோசமாக பேசி மனதை நோகடிக்கிறார்கள் என்று நடிகை ஹனிரோஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

குண்டாக இருப்பதால் தன்னை வலைத்தளங்களில் உருவ கேலி செய்வதாக ஹனிரோஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, காந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கிலும் நடித்துள்ளார். வீரசிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடித்து இருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

இந்த நிலையில் குண்டாக இருப்பதால் தன்னை வலைத்தளங்களில் உருவ கேலி செய்வதாக ஹனிரோஸ் வருத்தம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஹனிரோஸ் அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி எனது ஆடைகள் இருக்கும். எனக்கு பிடித்த மாதிரி காட்சி அளிக்க நான் விரும்புவேன்.

எதுமாதிரியான உடைகள் அணிய வேண்டும், எப்படி காட்சி அளிக்க வேண்டும் என்பது நடிகர், நடிகைகளின் விருப்பம். கதாநாயகிகள் கொஞ்சம் எடை கூடி குண்டானால் உடனே வலைத்தளத்தில் கேலி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். நானும் இதை எதிர்கொண்டு உள்ளேன். இஷ்டம்போல் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக மோசமாக பேசி மனதை நோகடிக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது'' என்றார்.

தமிழ்நாடு,தேசம்மற்றும்உலகம்,பொழுதுபோக்கு,விளையாட்டு,லைஃப்ஸ்டைல்,ஜோதிடம்,புகைப்படகேலரி,சமீபத்தியசெய்திகள்எனஅனைத்தையும்இந்துஸ்தான்டைம்ஸ்தமிழ்இணையதளத்தில்உடனுக்குடன்தெரிந்துகொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி