தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sevvai Peyarchi: கன்னி ராசியில் செவ்வாய்.. எந்த ராசிக்காரர்களின் விருப்பம் நிறைவேறும்?

Sevvai Peyarchi: கன்னி ராசியில் செவ்வாய்.. எந்த ராசிக்காரர்களின் விருப்பம் நிறைவேறும்?

Aarthi V HT Tamil

Aug 02, 2023, 11:50 AM IST

செவ்வாய் மாற்றத்தின் பலன் எந்த ராசிக்காரர்களுக்கு நல்லது என பார்க்கலாம்.
செவ்வாய் மாற்றத்தின் பலன் எந்த ராசிக்காரர்களுக்கு நல்லது என பார்க்கலாம்.

செவ்வாய் மாற்றத்தின் பலன் எந்த ராசிக்காரர்களுக்கு நல்லது என பார்க்கலாம்.

வேத ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாறும். இந்த மாற்றதால் மனித வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படும்.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

அந்த வகையில் பூமியின் மகன் என அழைக்கப்படும் செவ்வாய், கன்னி ராசியில் பிரவேசிக்கப் போகிறார், கன்னி ராசியில் அமர்ந்து புதன் ஆட்சி செய்யப் போகிறார். இந்த நேரத்தில் திடீர் பண ஆதாயமும், அதிர்ஷ்டமும் 3 ராசிகளுக்கு கிடைக்கப் போகிறது. எந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த ஆதாயத்தில் பலன் கிடைக்கும் என பார்க்கலம்.

சிம்மம்

செவ்வாய் மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். ஏனெனில் இந்த பெயர்ச்சி உங்கள் வீட்டில் செல்வ கிடைக்கப் போகிறது. திடீர் பணம் கிடைக்கும். இதனுடன், நீங்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்பட முடியும் மற்றும் மக்களின் பாராட்டுக்கு தகுதியானவராக மாற முடியும்.

சில முக்கிய நபர்களை சந்திக்கலாம். மறுபுறம், வணிக வர்க்கம் சிக்கிய பணத்தைப் பெறலாம். இந்த நேரத்தில் நீங்கள் வாகனம் மற்றும் சொத்துக்களை பெறலாம். மேலும், இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிர்ஷ்டம் பெறலாம்.

மகரம்

செவ்வாய் மகர ராசிக்காரர்களுக்குப் பலன் தரப்போகிறார். உங்கள் அதிர்ஷ்ட ஸ்தானமான ராசியில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. அதனால் உங்கள் தடைபட்ட வேலைகளை இந்த நேரத்தில் முடிக்க முடியும். மேலும் நீங்கள் வேலை வியாபாரத்திற்காக பயணம் செய்யலாம். 

மறுபுறம் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து வரும் பிரச்னைகளிலிருந்து சுதந்திரம் கிடைக்கும். உங்கள் வீட்டில் சில சுப அல்லது மத நிகழ்ச்சிகள் இருக்கலாம். வெளிநாடு செல்ல விரும்பும் நபர்களுக்கு  இந்த காலகட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்

மீனம் ராசிக்கு இந்த பெயர்ச்சி நன்றாக இருக்கும். ஏனெனில் இந்த பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து ஏழாவது வீட்டில் நடக்கப் போகிறது. இந்த நேரத்தில் உங்கள் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இடையில் சில பதற்றம் இருக்கலாம். இதுதவிர குடும்ப வியாபாரம் மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுபவர்களுக்கு காலகட்டம் சாதகமானது. 

இந்த காலகட்டத்தில் தனிமையில் இருப்பவர்கள் சிறப்பு வாய்ந்த ஒருவரை சந்திக்கலாம். அதே நேரத்தில், வேலையில்லாதவர்கள் தங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகளைக் காணலாம்.  திடீரென பணம் கிடைக்கும். நல்ல அதிர்ஷ்டம் உங்களைத் தொடரும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி