தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sun Transit : நவம்பர் 17ம் தேதி முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும்!

Sun Transit : நவம்பர் 17ம் தேதி முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும்!

Priyadarshini R HT Tamil

Oct 31, 2023, 11:30 AM IST

Sun Transit : நவம்பர் 17ம் தேதி முதல் சூரிய கதிர்களைப் போல் ஒளிரப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான். சூரியனால் இவர்கள் பெறப்போகும் நன்மைகள் ஏராளம்.
Sun Transit : நவம்பர் 17ம் தேதி முதல் சூரிய கதிர்களைப் போல் ஒளிரப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான். சூரியனால் இவர்கள் பெறப்போகும் நன்மைகள் ஏராளம்.

Sun Transit : நவம்பர் 17ம் தேதி முதல் சூரிய கதிர்களைப் போல் ஒளிரப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான். சூரியனால் இவர்கள் பெறப்போகும் நன்மைகள் ஏராளம்.

கிரகங்களின் இயக்கம் ஒரு நபரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. அதேபோல் சூரியனின் பெயர்ச்சியும் 12 ராசிகளையும் பாதிக்கிறது.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது இயக்கங்களை மாற்றுகிறார். 30 நாட்களுக்குள் சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார்.

தற்போது சூரியபகவான் துலாம் ராசியில் அமர்ந்துள்ளார். விரைவில் தனது போக்கை மாற்றப் போகிறார். நவம்பர் 17ம் தேதி சூரியபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார். சூரிய பகவான் மதியம் 1.07 மணிக்கு விருச்சிக ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.

நவம்பர் 17ம் தேதி சூரிய பகவானின் இந்த ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கிறது. சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சிலருக்கு அசுப பலனும் கிடைக்கலாம். அதே நேரத்தில் 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம். அவர்கள் சூரியனின் இந்த சஞ்சாரத்தால் நிறைய நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.

மேஷம் - மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரத்தால் நன்மை அடைவார்கள். சூரிய ஒளியைப் போலவே, இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும் ஒளிரும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். ஆரோக்கியமான உணவை தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில், வேலை செய்பவர்கள் தங்கள் படைப்பாற்றலைக் காட்ட நல்ல வாய்ப்பைப் பெறலாம்.

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் சாதகமாக கருதப்படுகிறது. வியாபாரத்தில் பண லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்துடன் எங்காவது வெளியூர் செல்லலாம். வேலை செய்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இது உங்கள் அதிர்ஷ்டத்திற்கு காரணமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்னைகளை எளிதில் தீர்த்து வைப்பீர்கள். பிரச்னைகளை துணையுடன் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. புதிய வருமான வழிகள் திறக்கப்படலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளுங்கள்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுப்பலன்களின் அடிப்படையிலானவை. ஒவ்வொரு ராசிக்கும் துல்லியமான தகவல்கள் வேண்டுமெனில் தகுந்த நிபுணர்களை அணுகுவது அவசியம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி