தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Love Proposal : இந்த ராசிக்காரர்கள் ப்ரோபோஸ் பண்ணா வெற்றி தான்.. உங்க ராசி இருக்கா பாருங்க!

Love Proposal : இந்த ராசிக்காரர்கள் ப்ரோபோஸ் பண்ணா வெற்றி தான்.. உங்க ராசி இருக்கா பாருங்க!

Divya Sekar HT Tamil

Sep 22, 2023, 11:00 AM IST

12 ராசிகளில் எந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை கைகூடப்போகிறது? என்பது குறித்து இதில் காண்போம்.
12 ராசிகளில் எந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை கைகூடப்போகிறது? என்பது குறித்து இதில் காண்போம்.

12 ராசிகளில் எந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை கைகூடப்போகிறது? என்பது குறித்து இதில் காண்போம்.

மேஷம்

உற்சாகமான அனுபவங்கள் உண்டாக வழி பிறக்கும். எப்போதும் கடமை கட்டுப்பாடு என்றிருக்கும் இவர்கள் இந்த மாதம் கொஞ்சம் காதல் வாழ்க்கையையும் கவனிக்க உள்ளனர். தனக்கு பிடித்தவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை செய்ய போகிறார்கள்.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

ரிஷபம்

இவர்கள் இனி காதல் மழையில் நனைய போகிறார்கள். தனது அன்புகுரியவருக்கு பலவிதமான் சர்பிரைஸ் கொடுத்து ஸ்பெஷலாக உணர வைப்பார்கள். காதலுக்காக அவ்வளவு முயற்சி செய்து அதில் வெற்றியும் அடைவார்கள்.

சிம்மம்

இந்த மாதம் தங்கள் காதல் வாழ்க்கையில் மூழ்கி போவீர்கள். தனது அன்புக்குரியோருடன் சேர்ந்து இவர்கள் தனது காதல் வாழ்வில் முன்னேர முயற்சிப்பர்.

மகரம்

சில உன்னதமான உறவுகள் வந்து சேர உள்ளன. அன்புக்குரியோர் மீது நம்பிக்கை வைக்க உள்ளனர். தங்கள் காதல் வாழ்க்கையில் ஒளிவு மறைவின்றி பேசி, வரும் பிரச்சனைகளை உடனடியாக நிவர்த்தி செய்து விடுவர்.

கும்பம

தங்கள் அன்புக்குரியோரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். உன்னதமான பந்தத்தை தனது அன்புக்குரியோர் மீது உருவாக்க நினைப்பர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி