தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: புதன் வெளுத்துக்கட்ட போகும் ராசிகள்

Lord Mercury: புதன் வெளுத்துக்கட்ட போகும் ராசிகள்

Dec 27, 2023, 11:30 AM IST

புதன் பகவானால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகளை காண்போம்.
புதன் பகவானால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகளை காண்போம்.

புதன் பகவானால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்குபவர் புதன் பகவான். இவர் கல்வி, பேச்சு, வியாபாரம், புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகிறார். இவர் துலாம் மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக விளங்கி வருகிறார்.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த இடமாற்றத்தின் போது பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். அந்த வகையில் நவகிரகங்களில் புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

புதன் பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 13 ஆம் தேதியன்று வக்ர நிலைக்கு மாறினார். இந்த பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடக ராசி

 

புதன் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்க இது சாதகமான சூழ்நிலை இல்லை. உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளார். எனவே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை தைரியம் குறையும். உடன் பிறந்தவர்கள் சிக்கல்கள் ஏற்படும் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷப ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளார். உடல் ஆரோக்கியத்தின் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெற்றோரின் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேஷ ராசி

 

புதன் பகவானின் பின்னோக்கிய பயணம் உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் நிகழ்ந்து வருகிறது. பல்வேறு விதமான சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பேச்சு வார்த்தைகளை குறைத்துக் கொள்வது நல்லது. மிகப்பெரிய சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களுடன் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி