தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Budhan Vakra: புதன் வக்ரத்தில் நனைய போகும் ராசிக்காரர்கள்

Budhan Vakra: புதன் வக்ரத்தில் நனைய போகும் ராசிக்காரர்கள்

Nov 16, 2023, 12:53 PM IST

புதன் பகவானின் பின்னோக்கிய பயணத்தால் தனி அந்தஸ்து பெற போகும் ராசிகள் குறித்து காண்போம்.
புதன் பகவானின் பின்னோக்கிய பயணத்தால் தனி அந்தஸ்து பெற போகும் ராசிகள் குறித்து காண்போம்.

புதன் பகவானின் பின்னோக்கிய பயணத்தால் தனி அந்தஸ்து பெற போகும் ராசிகள் குறித்து காண்போம்.

ஒரு ராஜாங்கத்தில் எப்படி இளவரசர்கள் இருக்கின்றார்களோ அதுபோல நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடிய ஒரு புதன் பகவான். கல்வி, உடல், ஆரோக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

ஒரு ராசியில் புதன் பகவான் உச்சம் பெற்றால் அவர்களுக்கு பணவரவு, கல்வி அறிவு, செல்வம் உள்ளிட்டவை அதிகமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை புதன் பகவான் இருக்கும் இடம் அசுபஸ்தானமாக இருந்தால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

புதன் பகவான் விருச்சக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைய உள்ள காரணத்தினால் 2024 ஆம் ஆண்டு சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

புதன் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுக்கப் போகின்றார். அதன் காரணமாக இதுவரை குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். பணவரவில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகும். செலவுகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

மீன ராசி

 

புதன் பகவானின் பின்னோக்கிய பயணமானது உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு வரப்பிரசாதமாக அமையப் போகின்றது. பணவரவு அதிகரித்து செலவுகள் அனைத்தும் குறையும் எனக் கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் ஆனது உங்களது லாபத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த பல்வேறு விதமான சிக்கல்கள் நிவர்த்தி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடக ராசி

 

புதன் பகவானின் வக்கிர பயணம் ஆனது உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உண்டாக்கி பல்வேறு விதமான பலன்களை கொடுக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பல்வேறு விதமான முன்னேற்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். புதன் பகவானின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கின்ற காரணத்தினால் பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி