தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு செவ்வாய் புரட்சி மீனத்தில் சங்கமம்.. புரட்டி எடுக்க போகும் சம்பவம்.. சிக்கிய ராசிகள்

ராகு செவ்வாய் புரட்சி மீனத்தில் சங்கமம்.. புரட்டி எடுக்க போகும் சம்பவம்.. சிக்கிய ராசிகள்

Apr 27, 2024, 12:35 PM IST

Rahu and Mars: ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அந்த வகையில் தற்போது ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி என்று செவ்வாய் பகவான் மீனராசிக்குள் நுழைகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். 

  • Rahu and Mars: ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அந்த வகையில் தற்போது ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி என்று செவ்வாய் பகவான் மீனராசிக்குள் நுழைகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். 
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். 
(1 / 6)

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம்,, முயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 
(2 / 6)

ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அந்த வகையில் தற்போது ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி என்று செவ்வாய் பகவான் மீனராசிக்குள் நுழைகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். ராகு செவ்வாய் சேர்க்கை அங்காரக யோகத்தை உருவாக்கியுள்ளது. இதனால் சில ராசிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் அங்காரக யோகம் அமைந்துள்ளது. இதனால் உங்களுக்கு பணம் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மிகுந்த மன அழுத்தத்தை நீங்கள் உணர நேரிடும். பேச்சுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மற்ற உறவினர்களிடம் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். அப்போது உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படாது வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் ஆதரவை பெற வேண்டும் என்றால் கொஞ்சம் பொறுமை தேவை. 
(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி இழப்புகளை நீங்கள் சந்திக்க நேரிடும். குடும்ப பிரச்சனைகள் உங்களுக்கு பெரிய பாரமாக அமையும். எனவே பொறுமையாக கடந்து செல்வது நல்லது. தேவையில்லாத குற்றச்சாட்டுகளை நீங்கள் சுமக்க நேரிடும். 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை