தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Luck: சுக்கிரன் உச்சத்தில்.. பண மழையில் குளிக்கும் ராசிகள்

Sukra Luck: சுக்கிரன் உச்சத்தில்.. பண மழையில் குளிக்கும் ராசிகள்

Aug 31, 2023, 12:33 PM IST

சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் சுப கிரகங்களில் ஒன்றாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் பொருளாதார நிலை, மகிழ்ச்சி, பணம், ராஜயோகம் உள்ளிட்டவருக்கு எந்த குறையும் இருக்காது.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு இவர் காரணியாக விளங்குகிறார். வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை சுக்கிர பகவான் வக்ர நிலையில் இருக்கின்ற காரணத்தினால் மூன்று ராசிக்காரர்கள் ராஜயோகத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

சுக்கிர பகவானின் வக்கிர நிலை காரணத்தினால் நீங்கள் பல்வேறு விதமான நன்மைகளை பெற போகின்றீர்கள். வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர வாழ்க்கை உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அன்பானவர்கள் உங்களை சுற்றி வருவார்கள்.

மிதுன ராசி

 

சுக்கிர பகவானின் பார்வை உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளைப் பெற்றுத் தரப் போகின்றது. எண்ணிலடங்கா அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. வாழ்க்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தனுசு ராசி

 

சுக்கிர பகவானின் வக்ர நிலை உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது. இது உங்களுக்கு முன்னேற்றக் காலமாக அமையும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி