தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Raja Luck: குரு ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள்

Raja Luck: குரு ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள்

Oct 06, 2023, 12:32 PM IST

குரு பகவானால் 13 மாதங்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
குரு பகவானால் 13 மாதங்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பகவானால் 13 மாதங்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களின் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் பல்வேறு விதமான நன்மைகளை சில ராசிகளுக்கு கொடுப்பார். நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமைவதாக கூறப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

நவகிரகங்களும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். மங்கள கிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். இவர் அடுத்த ஆண்டு ரிஷப ராசிக்குள் நுழைய உள்ளார்.

குரு பகவான் 13 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார் அதுவரை பல்வேறு விதமான நன்மைகளை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

அடுத்த ஆண்டு வரை உங்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் புதிய வருமானங்கள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிக்கு 13 மாதங்கள் தொடர்ந்து குருபகவான் யோகத்தை தரப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

கன்னி ராசி

 

குரு பகவானின் சஞ்சாரமானது உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் உண்டாக்கப் போகின்றது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த விஷயங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி