தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Bad: ராகு வச்சு செய்யப்போகும் ராசிக்காரர்கள்

Rahu Bad: ராகு வச்சு செய்யப்போகும் ராசிக்காரர்கள்

Oct 04, 2023, 12:04 PM IST

ராகு பகவானால் கஷ்டப்பட போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
ராகு பகவானால் கஷ்டப்பட போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராகு பகவானால் கஷ்டப்பட போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்தே ஒருவரின் ஜாதகத்தில் செயல்பாடுகள் அமைகின்றன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களின் இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும்.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

ராகு மற்றும் கேது கிரகங்களின் இடப்பெயர்ச்சி ஆனது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ராகு பகவான் வரும் அக்டோபர் 30ம் தேதி அன்று மீன ராசிக்குள் நுழைகின்றார். சில ராசிகளுக்கு இதனால் சிரமங்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

வேலை செய்யும் இடத்தில் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பல்வேறு விதமான இன்னல்களை சந்திக்க போவதாக கூறப்படுகிறது. புதிதாக தொழில் மற்றும் வேலையில் இறங்குவதை தவிர்ப்பது நல்லது.

சிம்ம ராசி

 

வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் வந்து மந்த நிலையாக இருக்கும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

 

குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மன தைரியத்தை கைவிடாமல் இருப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்தினால் பல்வேறு விதமான சிரமங்களில் இருந்து தப்பிக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மீன ராசி

 

வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவது நல்லதல்ல. கடின உழைப்பு கட்டாயம் தேவை. எச்சரிக்கையாக இருங்கள். வேதனையான காலமாக இது உங்களுக்கு அமையும் எனக் கூறப்படுகிறது. உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி