தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Moon Bad Luck: இவங்க சேர்ந்துட்டாங்க இனிமே சிக்கல்தான்!

Sani Moon Bad Luck: இவங்க சேர்ந்துட்டாங்க இனிமே சிக்கல்தான்!

Aug 22, 2023, 12:02 PM IST

சனி மற்றும் சந்திர பகவானின் சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
சனி மற்றும் சந்திர பகவானின் சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனி மற்றும் சந்திர பகவானின் சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைவரும் அச்சம் கொள்ளும் கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். இந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் சனி பகவான் பலன்களை நிறைவாக திருப்பிக் கொடுப்பவர். கர்ம வினைகளை சரியான முறையில் திருப்பிக் கொடுப்பதுதான் இவரது வேலை.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசி செல்வதற்கு 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அப்படி சொல்லும் போது அதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று சந்திர பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

சனிபகவான் மற்றும் சந்திர பகவானின் சேர்க்கையின் காரணமாக அசுபயோகம் உருவாக உள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையானது பத்தாம் வீட்டில் இதில் உள்ளது. பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மற்றவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். தன்னம்பிக்கை புரிவதற்கான வாய்ப்பு உள்ளது. எப்போதும் ஒருவித மன குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எதிர்பார்த்த வேலை கிடைப்பது சற்று தாமதமாகும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கை நிகழ உள்ளது. வாழ்வில் பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மிகப்பெரிய சிக்கல்கள் வரக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

கும்ப ராசி

 

உங்கள் ரசிகன் முதல் வீட்டிலேயே சந்திரன் மற்றும் சனி பகவானின் சேர்க்கை நிகழ்வுள்ளது. எப்போதும் ஒருவித பதட்டமான சூழ்நிலை இருந்து கொண்டே இருக்கும். மனரீதியான அழுத்தம் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. தொடங்கிய காரியங்கள் அனைத்திலும் தடைகள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் சற்று சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி