தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu: சிக்கி சிதைய போகும் 3 ராசிகள்.. ராகு வந்து விட்டார்

Lord Rahu: சிக்கி சிதைய போகும் 3 ராசிகள்.. ராகு வந்து விட்டார்

Feb 28, 2024, 01:22 PM IST

ராகு பகவானால் கஷ்டப்பட போகும் ராசிகளை இங்கே காண்போம்.
ராகு பகவானால் கஷ்டப்பட போகும் ராசிகளை இங்கே காண்போம்.

ராகு பகவானால் கஷ்டப்பட போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தனக்கென சொந்த ராசி இல்லாத கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராக பகவான் விளங்கி வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

May 20, 2024 05:53 PM

Aries Horoscope: உடல்நிலையில் அக்கறை தேவை.. மேஷ ராசியினரின் இன்றைய நாள் எப்படி?

May 20, 2024 07:42 AM

Today Horoscope : ‘காத்திருப்பில் சுகம்..மூலதனம் முக்கியம்.. வெற்றி யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கான பலன்கள்

May 20, 2024 04:30 AM

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

ராகு பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். இருக்கும் இடத்தை பொறுத்து பல்வேறு விதமான நல்ல பலன்களையும் ராகு பகவான் கொடுப்பார். அந்த வகையில் இந்த ஆண்டு ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் சில ராசிகள் மோசமான தாக்கத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

 

இந்த ஆண்டு ராகு பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான தடைகள் உண்டாகும். காதல் வாழ்க்கையின் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். உறவுகளில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை உண்டாகும். ஒட்டு மொத்தமாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு ராசி

 

ராகு பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட கவனத்தை உடல் ஆரோக்கியத்தில் செலுத்த வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கும்ப ராசி

 

ராகு பகவான் உங்களுக்கு சிக்கலை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். கடன் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி