vairamuthu News, vairamuthu News in Tamil, vairamuthu தமிழ்_தலைப்பு_செய்திகள், vairamuthu Tamil News – HT Tamil

வைரமுத்து

வைரமுத்துவின் மனைவியான பொன்மணி, பச்சையப்பன் கல்லூரியிலேயே ஒரு ஆண்டு முந்தைய வகுப்பில் இருந்தார். வைரமுத்துவை விட பொன்மணி ஒரு வயது மூத்தவர்.

இவர்கள் இருவருக்கும் இடையே கவிதை சார்ந்த உரையாடல்கள் நிகழ்ந்து, அவை பின்னாளில் காதலாக மாறியது. பொன்மணி பேராசிரியரின் மகள். ஆனாலும், பொன்மணியை கல்யாணம் செய்து கொண்டார் வைரமுத்து. இரண்டு பேரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இதற்கு இரு தரப்பிலும் பயங்கர எதிர்ப்பு இருந்தது.

அதனால், மிகவும் சிரமமான வாழ்க்கையையே வைரமுத்து எதிர்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார். இரு தரப்பிலும் கைவிடப்பட்டு, பொருளாதார நெருக்கடியில், சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலம் அது.

Vairamuthu: கவிதைகள் கொடுத்த கோளாறு.. தடை போட்ட சாதிய பெருமை.. முட்டித்தூக்கி மூத்த பெண்ணை கரம் பிடித்த வைரமுத்து!

May 03, 2024 12:23 PM