vairamuthu News, vairamuthu News in Tamil, vairamuthu தமிழ்_தலைப்பு_செய்திகள், vairamuthu Tamil News – HT Tamil

Latest vairamuthu Photos

வைரமுத்துவின் மனைவியான பொன்மணி, பச்சையப்பன் கல்லூரியிலேயே ஒரு ஆண்டு முந்தைய வகுப்பில் இருந்தார். வைரமுத்துவை விட பொன்மணி ஒரு வயது மூத்தவர்.

இவர்கள் இருவருக்கும் இடையே கவிதை சார்ந்த உரையாடல்கள் நிகழ்ந்து, அவை பின்னாளில் காதலாக மாறியது. பொன்மணி பேராசிரியரின் மகள். ஆனாலும், பொன்மணியை கல்யாணம் செய்து கொண்டார் வைரமுத்து. இரண்டு பேரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இதற்கு இரு தரப்பிலும் பயங்கர எதிர்ப்பு இருந்தது.

அதனால், மிகவும் சிரமமான வாழ்க்கையையே வைரமுத்து எதிர்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார். இரு தரப்பிலும் கைவிடப்பட்டு, பொருளாதார நெருக்கடியில், சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலம் அது.

Vairamuthu: கவிதைகள் கொடுத்த கோளாறு.. தடை போட்ட சாதிய பெருமை.. முட்டித்தூக்கி மூத்த பெண்ணை கரம் பிடித்த வைரமுத்து!

Friday, May 3, 2024

சின்மயி பேட்டி!

Chinmayi latest interview: ‘ படுக்கைக்கு கூப்பிட்டதற்கு ஆதாரம் இருக்கு.. உங்க வீட்டு பொண்ணை இப்படி.. - சின்மயி பளார்!

Saturday, November 4, 2023

இந்தியன் படத்தில் இடம் பெற்ற டெலிபோன் மணி போல் பாடல் குறித்து வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Vairamuthu: ‘அப்பவே தன்பாலின உறவு பற்றி.. சிரித்துக்கொண்ட ஷங்கர், கமல் !- ஓப்பனாக பேசிய வைரமுத்து!

Tuesday, October 31, 2023

கவிஞர் வைரமுத்து அண்மையில் குமுதம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பேசும் போது, “நமது வாழ்க்கை எந்த மாதிரியான சுற்றுப்புறத்தில் வளர்கிறது என்பதுதான், நம் ஒழுக்கத்தினுடைய மிகப்பெரிய குணம். என்னிடம் ஒழுக்கத்தைப் பற்றி கேட்கும் பொழுது, சாட்சி இல்லாத இடத்தில் ஒழுக்கமாக இருப்பது என்று சொல்லி இருக்கிறேன்.

Vairamuthu latest interview: ‘பெண்ணை திருப்தி செய்ய முடியாதவன் துரோகி தாம்பத்தியம் குறைபட்டு போனால்..’ - வைரமுத்து!

Tuesday, October 24, 2023