Page 2 - trending-news News, trending-news News in Tamil, trending-news தமிழ்_தலைப்பு_செய்திகள், trending-news Tamil News – HT Tamil

Trending News

<p>கடைசியில் நல்ல மகன் எனக் குறிப்பிட்டதற்கு ஏ.ஆர். ரஹ்மான் கிண்டலடித்தார். பின் இருவருக்கும் சண்டை நடந்தால் முதலில் யார் மன்னிப்பு கேட்பார் என சுஹாசினி கேட்டார். அப்போது, சிறிது யோசித்து தான் தான் முதலில் மன்னிப்பு கேட்பேன் என சாய்ரா கூறினார். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் எங்களுக்குள் சண்டையே வராது. ஒரு விஷயத்தை நாம் திரும்பிப் பார்க்கும் போது நாம் தவறு செய்தது தெரிந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும். குடும்பத்தில் தன்னோட பெருமை பேசக் கூடாது எனக் கூறினார்.</p>

அவங்க என் வாழ்க்கைக்கு நல்ல துணையாக இருந்தாங்க.. மனைவி சாய்ரா பானு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன விஷயம் வைரல்!

Nov 20, 2024 10:36 AM

அனைத்தும் காண
சென்னை கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 13 அடி நீள டால்பின்!

சென்னை கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 13 அடி நீள டால்பின்! வனக்காப்பாளர்கள் புதைப்பு

Nov 17, 2024 03:34 PM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண