தமிழ் செய்திகள்  /  தமிழ் தலைப்பு  /  t-20 உலகக்கோப்பை2022

t-20 உலகக்கோப்பை2022

<p>2007ஆம் ஆண்டில் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டது. இந்த முதல் தொடரில் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்று சாதனை புரிந்தது. தோனி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணியாக அமைந்திருந்த இந்தியா இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் பிறகு 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்தியா அணி இலங்கையிடம் தோல்வியை தழுவியது</p>

T20 World Cup Winners:இதுவரை டி20 உலகக் கோப்பை வென்ற அணிகள்! த்ரோபேக்

Oct 14, 2022 11:23 PM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்