சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
‘2034க்கு பிறகு தான் ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ தெளிவுபடுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மறைந்த திமுக தலைவர் எம்.கருணாநிதி 'ஒரு நாடு ஒரு தேர்தல்' என்ற கருத்தை ஆதரித்ததாகவும், ஆனால் அவரது மகனும் தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின், தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவில்லை என்றும், அதற்கு பதிலாக அதை எதிர்க்கிறார் என்றும் சீதாராமன் கூறினார்.
- ‘எங்க அப்பத்தா சொல்லுச்சு.. திமுகவுக்கு புகழாரம்..’ ஓபிஎஸ் பேச்சுக்கு மேஜையை தட்டி திமுகவினர் வரவேற்பு!
- ‘தென்ன மரத்துல ஒரு குத்து.. பனமரத்துல ஒரு குத்து..’ காங்கிரஸூம் கச்சத்தீவு தீர்மானமும்!
- katchatheevu: ‘சேதுபதி மன்னர்கள் முதல் இலங்கை வரை’ கச்சத்தீவு பயணித்த வரலாறு தெரியுமா?
- ‘கச்சத்தீவு ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தார் கலைஞர்’ முதல்வர் ஸ்டாலினின் முழு பேச்சு இதோ!