heritage News, heritage News in Tamil, heritage தமிழ்_தலைப்பு_செய்திகள், heritage Tamil News – HT Tamil

Latest heritage Photos

உலகில் சுமார் 900 மில்லியன் பூச்சிகள் உள்ளன. இவை தவிர, தினமும் பல பூச்சிகள்  புதிதாக கண்டுபிடிக்கப்படுகின்றன. ஒரு தேனீயின் இறக்கைகள் பறக்கும் பொழுது ஒரு நொடிக்கு 190 முறை சிறகடிக்கும். அதாவது நிமிடத்திற்கு 11,400 முறை.

Insects: பூச்சிகள் பற்றிய வியக்க வைக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

Friday, July 19, 2024

ஆண்டுதோறும் ஏப்ரல் 18ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளங்களின் மதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட நாளாக உள்ளது. 42 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்பட வளமான வரலாறு மற்றும் கலாச்சார பொக்கிஷங்கள் கொண்ட நிலமாக இந்தியா இருந்து வருகிறது

World Heritage Day 2024: இந்தியாவில் இருக்கும் சிறப்பு மிக்க இந்த பாரம்பரிய தளங்கள் பற்றி தெரியுமா?

Thursday, April 18, 2024

1971ஆம் ஆண்டு, ஈரான் நாட்டில் உள்ள ராம்சர் (Ramsar) எனும் நகரில் உலகளாவிய சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் “ராம்சார் ஒப்பந்தம்” கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் ஈர நிலங்களின் தன்மையை அறிவார்ந்த பயன்பாட்டின் மூலம் அதனுடைய சூழலியல் தன்மைகெடாமல் நீடிக்கச் செய்வதாகும்.

World Wetlands Day: உலக சதுப்பு நில தினம் இன்று.. முக்கியத்துவம் மற்றும் வரலாறு என்ன?

Friday, February 2, 2024

வளமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ள இந்தியாவில்  அசாதாரணமான மற்றும் நகைச்சுவையான அருங்காட்சியகங்களைக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. நீங்கள் பார்வையிட விரும்பும் இந்தியாவில் உள்ள சில அசாதாரணமான மற்றும் நகைச்சுவையான அருங்காட்சியகங்கள் இங்கே உள்ளன:

’கழிவறை முதல் காத்தாடி வரை’ இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய வித்தியாசமான அருங்காட்சியகங்கள்!

Wednesday, May 3, 2023

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வம் நாவல் திரைப்படமாக வந்துள்ள நிலையில் வரலாற்று நாவல்களை தேடி படிக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.

Ponniyn Selvan: பொன்னியின் செல்வனுக்கு பிறகு படிக்க வேண்டிய டாப் 6 நாவல்கள்

Friday, April 28, 2023

ஏப்ரல் 18ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடடப்பட்டு வரும் வேளையில் நாம் இந்தியாவில் பார்க்க வேண்டிய பாரம்பரிய கட்டிடங்கள் குறித்து இங்கு காணலாம்.

World Heritage Day 2023: உலக பாரம்பரிய நாளில் இந்தியாவில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்…

Tuesday, April 18, 2023