சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
‘தமிழ்நாட்டுக்கு நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப்’ ஸ்டாலினை விளாசும் இபிஎஸ்!
உங்கள் குடும்பம் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், அதன் பின்னணியில் உள்ள "நிதி"களையும், அவர்களுக்கு துணையான "தம்பி"களையும் காப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தானே பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடி சென்றீர்கள்? அதுவும் மண்ணோடு மண்ணாகிப் போனதாமே?
- ‘ED ரெய்டுக்கு பயந்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்’ எடப்பாடி பழனிசாமி பகீர் பேட்டி!
- ’வெண்குடை வேந்தராக மாறிய மு.க.ஸ்டாலின்’ கலாய்த்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
- ’ED மட்டுமில்லை; மோடிக்கும் நாங்கள் பயப்படமாட்டோம்’ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!
- டாஸ்மாக் 1000 கோடி முறைகேடு: ’FIR-களை மூட மாட்டோம் என உறுதி தர முடியுமா?’ தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!