கிளாசிக்

<p>பல பேசும் படங்களை தயாரித்த, உருவாக்கிய நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். சேலத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், இன்று பேசு பொருளாக மாறியிருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி என தமிழக முதல்வர்கள் பலரின் முகவரியாக இருந்திருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றி, நீங்கள் அறியாத தகவல்களை இங்கு காணலாம்.&nbsp;</p>

The Modern Theatres Ltd: ‘மாடர்ன் தியேட்டர்ஸ் பெருமையும்.. பேரும் தெரியுமா?’ அறியாத தகவல்கள் இதோ!

Dec 16, 2023 10:49 AM