breaking News, breaking News in Tamil, breaking தமிழ்_தலைப்பு_செய்திகள், breaking Tamil News – HT Tamil

Breaking

அனைத்தும் காண
<p>இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதசாரி ஒருவர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் காட்சிகள் டொனால்ட் டிரம்ப் துப்பாக்கி சுடும் சத்தத்தைக் கேட்ட பின்னர் தரையில் விழுவதையும், பாதுகாப்பு அதிகாரிகளால் சூழப்படுவதையும் காட்டுகிறது. டிரம்பின் முகத்தில் ரத்தம் தோய்ந்திருந்தது. காது வழியாக குண்டு பாய்ந்ததில் டிரம்ப்புக்கு பெரிய காயம் ஏற்படவில்லை. &nbsp;&nbsp;</p>

Viral Photos: ரத்தம் சொட்ட.. சொட்ட.. ஓட்டம்..ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டின் அதிர்ச்சி காட்சிகள்..!

Jul 14, 2024 09:27 AM