Latest bjp Photos

முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

LK Advani: எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருதை நேரில் வழங்கினார் குடியரசுத் தலைவர் முர்மு

Sunday, March 31, 2024

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சவுந்தராஜன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை அனுப்பி உள்ளார்.

Tamilisai Soundararajan: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசை போட்டியிட போகும் தொகுதி எது தெரியுமா? இதோ விவரம்!

Monday, March 18, 2024

முகமது ஷமி தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.  அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஷமியே ஒரு போட்டோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். ஷமியின் சமூக ஊடக பதிவை மோடி பகிர்ந்துள்ளார். ஷமி விரைவில் குணமடைய மோடி வாழ்த்து தெரிவித்தார். இதற்கிடையில், ஷமி காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது. இந்த சூழலில் அவர் டி20 உலகக் கோப்பையில் சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சூழலில், ஷமியை கட்சியில் சேர்க்க பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது.

Mohammad Shami: மக்களவைத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை பாஜக வேட்பாளராக களமிறக்க பாஜக முடிவு?

Saturday, March 9, 2024

தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு நல்லாட்சி கொடுத்தது அம்மா ஜெயலலிதாதான் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

Modi About MGR: ‘எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசி அதிமுகவுக்கு அதிர்ச்சி தந்த மோடி!’ முழு விவரம் இதோ!

Tuesday, February 27, 2024

இந்த பாலம் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது ஸ்ரீமத் பகவத் கீதையின் வசனங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை மற்றும் இருபுறமும் கிருஷ்ண பகவானின் உருவங்களைக் கொண்டுள்ளது.

India’s longest cable stayed bridge: நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம்-என்னென்ன சிறப்பம்சங்கள்

Sunday, February 25, 2024

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (PTI)

Ashok Chavan: காங்கிரசில் இருந்து விலகிய அசோக் சவான் பாஜகவில் இணைவாரா?

Tuesday, February 13, 2024

வட இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித நகரமான ‘அயோத்தியில்’, வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனால் விரதம் இருக்கும் பிரதமர் மோடி, ராமர் தொடர்புடைய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டுவருகிறார். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு வந்தடைந்த அவர், தரிசனத்தை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார். பின், கோயிலின் வளாகத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் அக்னி தீர்த்த கடலுக்கு பிரதமர் மோடி சென்று, நீராடினார்

PM Modi in Rameswaram: ராமேஸ்வரத்தில் தீர்த்த நீராடிய பிரதமர் மோடி!

Saturday, January 20, 2024

அரசியல் சட்டத்தை மாற்றுவது சாத்தியமில்லை என்று பிரதமர் மோடி கூறினார். பிரிட்டன் நாளிதழான பைனான்சியல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், இந்தியா புதிய உச்சத்தை அடைய தயாராக உள்ளது என்பதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார். கடினமான கேள்விகளை எதிர்கொண்ட பிரதமர் மோடி, நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் சரியான இடத்தில் உள்ளன என்று வலியுறுத்தினார்.

PM Modi on Minorities: 'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாகுபாடு காட்டுவது இல்லை'-பிரதமர் மோடி

Thursday, December 21, 2023

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

2001 Parliament attack: பார்லிமென்ட் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த ஜவான்களுக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்

Wednesday, December 13, 2023

HCL கார்ப்பரேஷன் CEO ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா (60வது ரேங்க்)

Forbes Most Powerful Women list 2023: ஃபோர்ப்ஸ் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 4 இந்தியர்கள்!

Wednesday, December 6, 2023

ஆசியான் மற்றும் கிழக்காசியாவுக்கான பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ஈ.ஆர்.ஐ.ஏ) இந்தியா தனது தொடர்ச்சியான ஆதரவை உறுதியளித்தது. உலகளாவிய பிரச்சினைகளை பலதரப்பு மன்றங்களில் எழுப்பவும், ஜன்-அவுஷதி மையங்கள் மூலம் மலிவு மற்றும் உயர்தர மருந்துகளை வழங்குவதில் இந்தியா தனது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளவும் கூட்டு முயற்சிகளுக்கு இந்த திட்டம் அழைப்பு விடுக்கிறது.

PM Modi in Indonesia: இந்தோனேஷியாவில் பிரதமர் மோடிக்கு கிடைத்த உற்சாக வரவேற்பு-போட்டோஸ் இதோ!

Thursday, September 7, 2023

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் நடக்கும் சோதனையில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

Minister Ponmudy ED Raid: அமைச்சர் பொன்முடிக்கு செக்.. வீடு உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

Monday, July 17, 2023

பாரீஸ் சென்ற நரேந்திர மோடிக்கு இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர்.

Modi France tour:மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய கவுரவம்.. இந்தியர்கள் அன்பான வரவேற்பு

Friday, July 14, 2023

19 எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், அழைப்பிதழ்களைப் பெற்றிருந்தும், பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமரை விட, ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்ற, தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தி அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Parliament building: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வடிவமைப்பும்! எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும்!

Wednesday, May 24, 2023

தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ குஷிடாவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்

PM Modi: மோடியை தேடி வந்து சந்தித்த ஜப்பான் பிரதமர்! வெளிவராத தகவல்கள்!

Monday, March 20, 2023

கர்நாடக மாநிலம் பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் இன்று மதியம் வேகமாக வந்த கார் சாலை டிவைடரில் மோதி கவிழ்ந்தது

Bengaluru-Mysuru expressway: மோடி திறந்து வைத்த 2 நாட்களிலேயே 2 விபத்துகள்!

Tuesday, March 14, 2023