Latest asia cup Photos

வெற்றிக் கோப்பையுடன் உச்சகட்ட மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

India Champion: மாஸ் காட்டிய 3 பிளேயர்ஸ்.. கொண்டாட்டம், மகிழ்ச்சியான தருணங்கள்!போட்டோஸ் இதோ

Sunday, September 17, 2023

இந்தியா சாம்பியன் ஆனது. இலங்கை 2வது இடத்தை பிடித்தது.

Asia Cup Cricket: முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் எங்க நடந்தது..-யாரு ஜெயிச்சது?

Saturday, September 16, 2023

என் ஆட்டத்தை இந்த தொடரில் மாற்றப் போகிறேன் என்று களமிறங்கிய ரோஹித் சர்மா, வந்த வேகத்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.

IND vs PAK Asia Cup 2023: ‘வந்தாய் ஐயா.. சென்றாய் ஐயா..’ சறுக்கிய டாப் இந்திய ஆர்டர்கள்!

Saturday, September 2, 2023

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை 2023 குரூப் ஏ பிரிவின் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

Asia cup IND vs PAK 2023: ‘அண்ணன் நான் ரெடியா வரவா..’ பாக்., வீரர்களுடன் கோலி உற்சாகம்!

Saturday, September 2, 2023

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 1984 முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 7 முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது 16வது ஆசிய  கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா  1984, 1988, 1990, 1995, 2010, 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் கோப்பையும், 1997, 2004 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டியிலும் தகுதி பெற்றுள்ளது.  ஆனால் இதை ஒப்பிட்டு பார்க்கையில் இலங்கை சாதனை சிறப்பாகவே உள்ளது

Asia Cup Most Successful Team: ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவை விட சிறந்த அணியாக இலங்கை உள்ளது! எப்படி தெரியுமா?

Saturday, August 26, 2023

ஆசிய கோப்பையை முன்னாள் கேப்டன்களான முகமது அசாருதின், எம்எஸ் தோனி ஆகியோர் இருமுறை வென்றுள்ளனர். இவர்கள் தவிர சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்க்கார், ரோஹித் ஷர்மா ஆகியோர் தலா ஒரு முறை வென்றுள்ளனர்

Asia Cup Winning Captains: இந்தியாவுக்காக ஆசிய கோப்பை தொடரை வென்று கொடுத்த 5 கேப்டன்கள்

Wednesday, August 23, 2023

மயந்தி லாங்கர்: இந்தியாவை சேரந்த பிரபல டிவி தொகுப்பாளரான லாங்கர், ஆசிய கோப்பை 2023 தொடரை இந்திய ஒளிபரப்பை தொகுத்து வழங்குகிறார்

Asia cup 2023 Presenters: ஆசிய கோப்பை தொடரை தொகுத்து வழங்கும் அழகு பிரபலங்கள்

Tuesday, August 22, 2023

ஆசியாவை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் விளையாடும் கிரிக்கெட் தொடராக ஆசிய கோப்பை தொடர் உள்ளது. இந்த தொடரை வெல்லும் அணி ஆசிய சாம்பியனாக வாகை சூடுவார்கள். 2018ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட் தொடராக இந்த முறை நடைபெறவுள்ளது. கடைசியாக இந்தியா அணி  சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

Asia Cup 2023: ஆசிய கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் சாதனைகள்! யார் டான் அணி தெரியுமா?

Saturday, August 19, 2023

இந்திய கிரிக்கெட்டின் அழகான ஜோடிகளில் ஒருவரான இந்த ஜோடி முதல் முறையாக எங்கே சந்தித்தது? பால்ய நண்பர்களா? இதனால் குழப்பமான செய்தி பரவி வருகிறது. இதில் உண்மை என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

MS Dhoni Birthday:​ தோனி-சாக்ஷி சிங் காதல் கதை; வதந்தியும் உண்மையும் இதோ!

Friday, July 7, 2023

இதன்மூலம், இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை சுருட்டி இலங்கை அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்த உதவினார்.

Kuldeep Yadav: முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி கம்பேக் கொடுத்த குல்தீப்!

Thursday, January 12, 2023