asia-cup News, asia-cup News in Tamil, asia-cup தமிழ்_தலைப்பு_செய்திகள், asia-cup Tamil News – HT Tamil

asia cup

அனைத்தும் காண
<p>மகளிர் ஆசிய கோப்பை 2024 தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்குகிறது. ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இந்த தொடரில் களமிறங்குகிறது. முதல் போட்டியே ஹை வோல்டேஜ் போட்டியாக இந்தியா மகளிர் - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது மோதலாக இது அமைகிறது. டி20 உலகக் கோப்பை தொடர், லெஜண்ட்ஸ் லீக் இறுதிப்போட்டியை தொடர்ந்து தற்போது ஆசிய கோப்பை தொடரில் மகளிர் அணிகள் மோத இருக்கின்றன</p>

Ind women vs Pak women: மகளிர் கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானை பந்தாடியிருக்கும் இந்தியா! இதுவரை பெற்ற வெற்றிகள் லிஸ்ட்

Jul 18, 2024 07:55 PM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண