Jaffer Sadiq

போதை பொருள் கடத்தலை  கட்டுப்படுத்த தவறியதாக கூறி திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்து வருகிறது.

AIADMK Human Chain Protest Live: போதை பொருள் விவகாரம்.. சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன மனித சங்கிலி!

Mar 12, 2024 10:46 AM